கடந்த நிகழ்வுகள்
புனே சிட்டி தமிழ்ச்சங்க குழுவினர், நிதியாண்டின் முதல் நாளிலிருந்தே, சுறுசுறுப்பாக உறுப்பினர்களிடமிருந்து ஆண்டு சந்தாவை வசூலிப்பதிலும், ஆண்டு முழுவதும் நடத்த உள்ள நிகழ்வுகள் குறித்து திட்டமிடுவதிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.
- நிகழ்வுகள் அட்டவணை 2020-2021
- ஜூன் 7, 2020 - இணைய வழி பட்டிமன்றம் - நடுவர் திரு. டாக்டர் ஞானசம்பத்தம் அவர்கள்
- ஆகஸ்ட் 16, 2020 - நகைச்சுவை பேச்சு - திரு. மோஹன சுந்தரம் அவர்கள்
- செப்டம்பர் 27,2020 - ஆண்டு பொதுக்கூட்டம் - ஜூம் இணைய வழி சந்திப்பு
- அக்டோபர் 15, 2020 - "மனதை தொட்ட மனிதர்கள்" நிகழ்ச்சியின் முதல் அத்தியாய தொடக்க விழா
- அக்டோபர் 2020- கொலுப்போட்டி
- டிசம்பர் 6, 2020- "மனதை தொட்ட மனிதர்கள்" நிகழ்ச்சியின் இரண்டாம் அத்தியாயம்
- டிசம்பர் 7, 2020- இணைய வழி "கலை களஞ்சியம்"
- நிகழ்வுகள் அட்டவணை 2019-2020
- ஏப்ரல் 14 - பாரம்பரிய சந்தை.
- மே 12 - ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் அன்னையர் தின கொண்டாட்டம்
- ஜூன் 6 - ஸ்டாண்ட் அப் காமெடி - 'ஆலெக்ஸ் இன் வொண்டர் லாண்ட்' வழங்குபவர் அலெக்ஸாண்டர் பாபு
- ஆகஸ்ட் 18 – மேடை நாடகம் - க்ரேசி க்ரியேஷன்சின் "மீசை ஆனாலும் மனைவி"
- அக்டோபர் 13 - சுற்றுலா
- நவம்பர் 17 - இன்னிசை நிகழ்ச்சி - வழங்குபவர் அபிலாஷா குழுவினர்
- டிசம்பர் 29 - பாரதியார் விழா
- ஜனவரி 19 2020 - பொங்கல் விழா
- ஜனவரி 12 2020 - தமிழ் திரைப்படம்
- ஃபிப்ரவரி 22 2020- மேடை நாடகம் "மனைவி அமைவதெல்லாம்"
- ஆண்டு 2018-19
- ஜூன் 2 - ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்.
- ஆகஸ்ட் 11/12 திரைப்படம்
- செப்டெம்பர் 9 - சுற்றுலா
- அக்டோபர் 28 – குழந்தைகளுக்கான இசைப்போட்டியின் இறுதிச்சுற்று.
- நவம்பர் 25- வரதராஜனின் "பிளாஸ்டிக் கடவுள் - பதிப்பு -2" நாடகம்.
- டிசம்பர் 16- பாரதியார் விழா.
- ஜனவரி 20 2019- பொங்கல் விழா.
- ஃபிப்ரவரி 23 2019- இன்னிசை குழுவின் இசை நிகழ்ச்சி
- ஆண்டு 2017-18
- 15-ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் – பட்டிமன்றம் – நடுவர் – புலவர் ராமலிங்கம் - இரவு விருந்துடன்.
- பாம்பே சாணக்யாவின் நாடகம்
- சுற்றுலா
- சிறப்பு காட்சி – வி.ஐ.பி -2 தமிழ் திரைப்படம்.
- பாரதியார் நினைவு நாள் விழா – “சன் டீவி” புகழ் கே. சிவக்குமார் அவர்களின் சிறப்புரை.
- சுற்றுலா.
- பொங்கல் விழா – பாரம்பரிய உணவுடன்.
- ரயில் ப்ரியா குழுவினரின் “ராமர் விஜயம்” – நாடகம்.
- ஆண்டு 2016-17
-
ஏப்ரல் - ஆண்டு பொதுக்குழு கூட்டம்
-
ஜூன் - இன்னிசை நிகழ்ச்சி
- ஜூலை - சிறப்பு காட்சி திரைப்படம்-கபாலி.
- ஆகஸ்ட் - ஸ்ரீ தியாகராஜர் - திரு. T. V. வரதராஜனின் இசை நாடகம்
- செப்டம்பர் - அறப்பணி - ஆதரவற்றோர் இல்லம் பார்வையிடுதல்
- அக்டோபர் - சுற்றுலா
- டிசம்பர் - நாட்டியம் - தேசிய ஒருமைப்பாடு குறித்த நாட்டிய நிகழ்ச்சி
- ஜனவரி 2017 -பொங்கல் விழா
- ஆண்டு 2015-16
-
ஏப்ரல்- ஆண்டு நாள் கூட்டம் மற்றும் டாக்டர்.திரு.சிவராமன் அவர்களின் சொற்பொழிவு.
-
மே- திரு. வரதராஜன் அவர்களின் “ரீல் எஸ்டேட்” நாடகம்.
- ஜுலை – இன்னிசை இரவு.
- ஆகஸ்ட்- “மஹர்”- ஆதரவற்றோர் விடுதிக்கு சென்றது.
- அக்டோபர்- “புலி” திரைப்படம் சிறப்பு காட்சி.
- நவம்பர்- கார்கால சுற்றுலா சென்றது.
- டிசம்பர்- டாக்டர்.திரு.சுகி சிவம் அவர்களின் “செய்யும் தொழிலே தெய்வம்” சிறப்பு சொற்பொழிவு.
- ஜனவரி-2016 - பொங்கல் விழா
- ஃபிப்ரவரி - உறுப்பினர்கள் சந்திப்பு, கிரிக்கெட் போட்டி
- ஆண்டு 2014-15
- ஆண்டு நாள் விழா
- டாக்டர்.திரு.சுகி சிவம் அவர்களின் “எப்போதும் சந்தோஷம்” சிறப்பு சொற்பொழிவு.
- "கணேஷ் மெலடிஸ்"-இன் இன்னிசை இரவு
- கருணை இல்லம் "ஜங்கல்யாண்" பார்வையிடல்
- கார்கால சுற்றுலா
- கிரேஸி மோஹனின் நகைச்சுவை நாடகம் "மாது +2"
- "பாரதியார் தினம்", "திருவள்ளுவர் தினம்", "பொங்கல் நாள் விழா" கொண்டாட்டங்கள்
- பூப்பந்தாட்ட போட்டி்
- ஆண்டு 2013-14
- ஆண்டு நாள் விழா
- சிறப்பு காட்சி "சிங்கம்-II" தமிழ் திரைப்படம்
- நகைச்சுவை அரங்கம்
- மறைந்த திரு.PBS, TMS, வாலி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசைக்கருவி இன்னிசை நிகழ்ச்சியை திரு. விக்னேஷ்வர் அவர்கள் வழங்கினார்.
- சங்கத்தின் இணையதளம் துவக்கப்பட்டது.
- கார்கால வரவேற்பு கூட்டம்
- கிரேஸி மோஹனின் நகைச்சுவை நாடகம் "சாக்லேட் கிருஷ்ணா"
- பொங்கல் விழா
- மாப்பிள்ளை கணேஷின் இரட்டை நாடகம்.
- ஆண்டு 2012-13
- 10-வது ஆண்டு விழா
- காத்தாடி ராமமூர்த்தியின் நாடகம் - நீங்க யார் பக்கம்
- மாற்றுகுரல் செந்தில் நிகழ்ச்சி
- மாற்றான் - திரைப்படம்
- பாரதியார் விழா - அதிரடி பட்டி மன்றம்
- மாப்பிள்ளை கணேஷின் நாடகம் - ஆவி வந்த மாப்பிள்ளை
- பொங்கல் விழா
- ஆண்டு 2011-12
- ரெயில் ப்ரியா நாடகம் - விண்வெளி காதலி
- மாற்றுகுரல் செந்தில் நிகழ்ச்சி
- ஜனகல்யாண் அமைப்புக்கு கருணை உதவி வழங்குதல்
- ஏர்டெல் சூப்பர் சிங்கர் இன்னிசை இரவு
- பொங்கல் விழா