புனே சிட்டி தமிழ்ச்சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. - முகப்பு பக்கம்1
pcts_new
3-banners
Untitled

pcts_new
Naadi







புனே சிட்டி தமிழ்ச்சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

    தமிழ்த் தாய் வாழ்த்து

  • நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

  • சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்

  • தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்

  • தக்கசிறு பிறை நுதலும் தரித்தநறுந் திலகுமுமே!

  • அத்திலக வாசனை போல் அனைத்துலகம் இன்பமுற

  • எத்திசையும் புகழ் பரப்ப இருந்த பெரும் தமிழணங்கே! தமிழணங்கே!

  • உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

  •  --“மனோன்மணீயம்” பெ.சுந்தரம்பிள்ளை
pcts_new

















2002-ஆம் ஆண்டு உதயமான புனே சிட்டி தமிழ்ச்சங்கம், ஒரு மத சார்பற்ற, அரசியல் சார்பற்ற, தொண்டு அறக்கட்டளையாகவும் சமூகச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டது.


Award

Untitled Document