pcts_new
Untitled

கடந்த கால நிகழ்வுகளின் புகைப்பட தொகுப்புகளை இங்கு பார்வையிடலாம். இப்பக்கத்தில் அவ்வப்போது சேர்க்கப்படும் புதிய நிகழ்வுகளின புகைப்பட தொகுப்பினை பார்வையிட உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

மீசை ஆனாலும் மனைவி்

கிரேஸி மோகனின் நாடகங்கள் எப்போதும் புனே நகர தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் புனேவில் உள்ள தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நகைச்சுவை நாடகங்களாகும். ஆகஸ்ட் 18, 2019 அன்று இந்த நாடகம் நேரு நினைவு மண்டபம் முழுவதும் நிரம்பிய பார்வையாளர்களுக்கு அரங்கேற்றப்பட்டது.

கிரேஸி மோகனின் அகால மறைவுக்குப் பிறகு நாங்கள் நடத்திய முதல் நாடகம் இதுவாகும். புகழ்பெற்ற நாடகக் கதை எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தாவை புனே நகர தமிழ் சங்க பார்வையாளர்கள் இழந்து விட்டார்கள். ஆனால் கிரேஸி கிரியேஷன்ஸ் குழு, அவர்கள் தொடர்ந்து அவரது நாடகங்களை நிகழ்த்துவதாகவும், அவரது பாரம்பரியத்தைத் தொடருவதாகவும் கூறினார்கள்.

மீசை ஆனாலும் மனைவி - மேடை நாடகம்

  • 01
  • 02
  • 03
  • 04
  • 05
  • 06
  • 07
  • 08
  • 09
  • 010
  • 012
  • 013
  • 014

 

Untitled Document